பர்ஃப்யூம் பாட்டில்களை தூக்கி எறியாதீர்கள்….! காலியான பாட்டில்களையே இப்படி அழகான பொருட்களாக மாற்றலாம் இந்த 4 ஐடியாக்களை பார்த்தால் கண்டிப்பாக முயற்சி செய்வீர்கள்…!
பர்ஃப்யூம் பயன்படுத்தி முடித்த பிறகு அதன் அழகான கண்ணாடிப் பாட்டிலை பலரும் குப்பையில் போட்டு விடுகின்றனர். ஆனால் அந்த பாட்டில்களை சற்று சுத்தம் செய்து, வீட்டின் அலங்காரத்துக்கும் அன்றாடப் பயன்பாட்டுக்கும் மீண்டும் பயன்படுத்தலாம். குறிப்பாக அழகான வடிவமைப்பு கொண்ட பாட்டில்களை அலங்காரப்…
Read more