மருதாணி வைத்தும் முடியில் ஷைன் வரலையா…? இந்த 5 பொருட்களை சேர்த்து மருதாணி பேஸ்ட் தயார் செய்து பாருங்க…! முடி பளபளப்பாக மாற உதவும் எளிய வழி இதோ…!
மருதாணி தலைமுடிக்கு இயற்கையான நிறத்தை கொடுக்கப் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான பொருளாகும். ஆனால், மருதாணியை மட்டும் பயன்படுத்தும்போது சிலருக்கு முடி சற்று வறண்டு காணப்படலாம். இதனால் மருதாணி பேஸ்ட்டில் சில இயற்கையான பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும்…
Read more