மருதாணி செடி வீட்டிலேயே வளர்க்கலாம்…! தொட்டியில் செழித்து வளர இந்த 5 குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்…
கைகளில் மருதாணி வைப்பதற்கும், தலைமுடிக்கு இயற்கையான நிறம் கொடுப்பதற்கும் மருதாணி நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடையில் கிடைக்கும் மருதாணிப் பொடியை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே தொட்டியில் மருதாணி செடியை வளர்க்கலாம். சரியான மண், போதுமான வெயில், தேவையான அளவு தண்ணீர்…
Read more