சோசியல் மீடியா பிரபலத்தை தூக்கிய வாலிபர்கள்..! “பணப் பகுதியில் இளம்பெண்ணை மரத்தில் கட்டி உயிரோடு எரித்த பயங்கரம்”… மரண வாக்குமூலம் கூட வாங்கலையா..? கதறி துடிக்கும் தாய்… என்ன நடந்தது..?
பஞ்சாபைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலமான மஞ்சீத் கவுர், சண்டீகரில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், ஆகஸ்ட் 26-ஆம் தேதி சண்டீகரில் உள்ள முதுநிலை…
Read more