108 தொகுதிகளில் தவெக மாஸ் காட்டியும் இப்படி ஒரு சோதனையா?… இது நியாயமே இல்ல… உடைந்து பேசிய இயக்குநர் திருச்செல்வம்… பரபரக்கும் தமிழக அரசியல்..!!!
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தவெக-வின் இந்த அபார வெற்றி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள்…
Read more