காதலுக்காக இப்படியா?… தாயைக் கொன்றுவிட்டு மகள் செய்த காரியம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்…!!!
ஒரு இளம் பெண் தனது காதலனுடன் சேர்ந்து தனது சொந்தத் தாயையே கொலை செய்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள விளையாட்டுக் கிராம பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட பெண்மணி தனது மகளின் காதல் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இந்தக்…
Read more