“அம்மா என்னை காப்பாத்தும்மா…. கழிவுநீரில் மூழ்கிய பிஞ்சு குரல்‌..‌..!” பள்ளி சீருடை நனைய கதறிய குழந்தைகள்…. அலறியடித்து ஓடிவந்த மக்கள்…. நெஞ்சை பிழியும் வீடியோ….!!

டெல்லி ஜகத்பூர் பகுதியில் மழைநீரில் மூழ்கிய சாக்கடையில் விழுந்த மூன்று பள்ளிச் சிறுவர்களை, அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக, ஜகத்பூர் பகுதியில்…

Read more

Other Story