பெற்ற மனம் பித்து இல்ல.. ‘விஷம்’..! 14 வயது மகளுக்கு தினமும் நரக வேதனை காட்டிய தாய் கைது… உறைந்து போன காவல்துறை..!!

மேல்மாகாணத்தின் ஹொரண பகுதியில், தனது 14 வயது சொந்த மகளைக் கடித்தும், நீண்டகாலமாகக் கொடூரமான முறையில் தாக்கியும் சித்திரவதை செய்து வந்த தாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயால் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு…

Read more

Other Story