வரலாறு மாறிய தருணம்… பெயர்களை மாற்றிக் கொண்ட உலக நாடுகள்… பின்னணியில் உள்ள சுவாரஸ்ய காரணங்கள்…!
நமது அண்டை நாடான இலங்கை, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது ‘சிலோன்’ என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்த அந்தப் பெயரை, 1972-ல் சிங்கள மொழியில் ‘ஒளிரும் நிலம்’ என்று பொருள்படும் ‘இலங்கை’ என மாற்றியது. அதேபோல் தென்கிழக்கு ஆசிய நாடான…
Read more