“ராபிடோ ஆப்ல ஒருத்தன் போட்டோ இருக்கு… நேர்ல வேற ஒருத்தன் வர்றான்!”…  நடுரோட்டில் ‘போலி’ பைக் டாக்சி டிரைவரை நாராகக் கிழித்த தில்லான பெண்…!!!

நாள்தாம் தோறும் நாம் பயன்படுத்தும் பைக் டாக்சிகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் நமது பாதுகாப்பிற்கு எந்தளவுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன என்ற பெரும் கேள்வியை எழுப்பும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத் நகரில் நடந்த இந்தச் சம்பவத்தில், அப்ளிகேஷன் மூலம்…

Read more

Other Story