“கைல இருந்த மருதாணி கூட இன்னும் ஆறலையே!”… கல்யாணமான 25 நாளிலேயே புதுப்பெண்ணை வெட்டிக் கொன்ற கணவன்… கனவுகளோடு வந்த இடத்துல மரணமா..?
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் திருமணமான வெறும் 25 நாட்களிலேயே புதுப்பெண் ஒருவர் கணவனால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கைப் பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே, கைகளில் அணிந்திருந்த…
Read more