“இந்த வயசுலயும் மனசுல எவ்வளவு பெரிய கருணை இருந்தா இப்படிச் செய்வாரு பாஸ்..!” காயமடைந்த நாயை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற பெரியவர்..!!!

மனிதநேயம் மெல்ல மெல்ல மறைந்து வரும் இந்த நவீன காலத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிற உயிர்களிடம் அன்பைக் காட்டும் சில நிகழ்வுகள் நம் மனதை நெகிழச் செய்கின்றன. அந்த வகையில், காயமடைந்த தெருநாய் ஒன்றைக் காப்பாற்ற ஒரு முதியவர் காட்டிய…

Read more

Other Story