“விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு திடீர் ரத்து ஏன்..?” காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்.. ஜூன் 11-ல் நடக்கப்போகும் மாஸ் திருப்பம்..!!

காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் குறித்துப் பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய் தற்போது பிரதமரைச் சந்திப்பதற்காக அரசு முறைப் பயணமாகவே டெல்லி வந்துவிட்டுச் சென்றுள்ளதாகத் தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,…

Read more

Other Story