இன்றுவரை ஒரு துளி பாலும் வாங்கியதில்லை… விற்றதுமில்லை…! இந்தியாவில் இருக்கும் இந்தக் கிராமத்தின் வினோத வழக்கம் பல தலைமுறைகளாக தொடரும் காரணம் என்ன தெரியுமா…?

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் வித்தியாசமான பழக்கவழக்கங்கள் உள்ளன. அந்த வகையில், ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தேவையான பாலை வெளியில் இருந்து வாங்குவதும் இல்லை; தங்களிடம் கிடைக்கும் பாலை விற்பதும் இல்லை என்ற தகவல்…

Read more

Other Story