“இதைவிட இந்த வயசுல வேற என்னங்க வேணும்”… வயசான காலத்துல பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய பேத்தி… பிளைட்டில் பறந்து கோவா டூர்.. கலக்கல் வீடியோ..!
பாட்டியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில், ஈஷா என்ற பேத்தி தனது பாட்டியை முதல்முறையாக விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். விமானத்தில் இதுவரை பயணம் செய்திராத பாட்டிக்கு, பேத்தி இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை ஏற்பாடு செய்துள்ளார். விமானப் பயணத்துடன் கோவாவையும் சுற்றிப்…
Read more