ராங் நம்பரில் வந்த காதல்… 60 வயது பாட்டி – 35 வயது வாலிபர்… கையும் களவுமாக பிடித்த கணவர்… வைரலாகும் பாட்டியின் அதிரடி முடிவு…!!!
வித்தியாசமான காதலும், அதன் அதிரடி முடிவும் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவருக்கு, ‘ராங் நம்பர்’ மூலம் 35 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மலர, இருவரும் செல்போனில் மணிக்கணக்கில்…
Read more