“ஐயோ காப்பாத்துங்க!”..  60 மாணவர்களுடன் கவிழ்ந்த பள்ளி பேருந்து.. அதிர்ச்சியில் பெற்றோர்கள்!.. பதற வைக்கும் தருணம்..!!!

மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் ஸ்ரீதீப் அகாடமி என்ற தனியார் பள்ளியைச் சேர்ந்த பேருந்து ஒன்று, வழக்கம்போல் சுமார் 50 முதல் 60 பள்ளி மாணவர்களைச் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும்…

Read more

Other Story