வீடு வாங்காமல் வங்கிக் கட்டடத்தையே வாங்கிய தம்பதி…! பழைய கட்டடத்தை முழுவதுமாக மாற்றி… இன்று 1.3 மில்லியன் டாலர் சொத்தாக உருவாக்கியது எப்படி…?
வீடு வாங்க வேண்டும் என்றால் புதிய கட்டடத்தையே தேர்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், ஒரு தம்பதி இந்த வழக்கமான எண்ணத்துக்கு மாறாக பழைய வங்கிக் கட்டடத்தையே வாங்கி வீடாக மாற்றியுள்ளனர். முதலில் சாதாரணமாகத் தோன்றிய இந்த…
Read more