“அய்யோ… அந்த உடலை என்ன பண்றதுன்னே தெரியலையே!”.. கொலையை மறைக்க 18 மணி நேரம் திட்டம் தீட்டிய கள்ளக்காதலர்கள்!.. கணவனின் சடலத்தை வீசிய பாதகத்தி..!!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் திருமணத்தை மீறிய கள்ளத்தொடர்புக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை, மனைவியே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன் அசிங்கமான ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருந்த…
Read more