ஆசை ஆசையா ரூ.31 லட்சத்துக்கு ஆடம்பரக் கார் வாங்கியும் 5 மாசமா ஓட்ட முடியல.. இதுல எக்ஸ்ட்ரா ரூ.54,000 வேற கொடுத்திருக்கேன்… புது காரை நடுரோட்டில் இழுத்துட்டு போன காளைமாடு… அடக்கடவுளே இப்படி ஒரு சம்பவமா..?
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் புதிய கார் வாங்கிய ஒருவர், ஐந்து மாதங்களாக வாகனப் பதிவு சான்றிதழ் கிடைக்காததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சுமார் ரூ.31.30 லட்சம் மதிப்பிலான அந்த காரை வாங்கிய தாவிந்தர்பால் சிங், பல மாதங்களாக பதிவு…
Read more