நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்… GLOF காரணம் அல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள்…! அப்படியென்றால் உண்மையான காரணம் என்ன…?
நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்துக்கு பனிப்பாறைச் சரிவே முக்கிய காரணம் என விஞ்ஞானிகளின் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் பனிப்பாறை ஏரி உடைந்து திடீரென நீர் வெளியேறியதால் ஏற்பட்ட GLOF எனப்படும்…
Read more