“பயிரைக் காப்பாத்தப்போய் உயிருக்கே ஆபத்து!”… காட்டு யானையின் ஆக்ரோஷத்தைப் பார்த்து உறைந்துபோன இணையவாசிகள்…!!!
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்த வரும் காட்டு யானைகளை விரட்டுவது கிராம மக்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், நெல் வயலுக்குள் புகுந்த காட்டு…
Read more