மனிதர்களைப் பார்த்தாலே தலைக்கேறும் வெறி…! ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 150 பேர்… வெறிகொண்டு கடித்தும் அடங்காமல் அலையும் நாய்… பிடிக்க முடியாமல் திணறும் மக்கள்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் நாய் ஒன்று பொதுமக்களைத் தொடர்ந்து தாக்கி வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களைக் கண்டதும் அந்த நாய் திடீரென அவர்களைத் தாக்குவதாகக் கூறப்படுகிறது. இதுவரை சுமார் 150 பேரை அந்த நாய் கடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

Other Story