ரஷ்யான்னா சும்மாவா?… ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.. நண்பனுக்காக உலகையே எதிர்த்த புதின்… ரஷ்யாவின் இந்த அதிரடி முடிவால் நடுங்கிப்போன அமெரிக்கா…!!!
சர்வதேச அரசியலில் ரஷ்யா மீண்டும் ஒருமுறை தனது ஆதிக்கத்தையும், நட்புறவின் ஆழத்தையும் உலகிற்கு நிரூபித்துள்ளது. தனது நெருங்கிய நட்பு நாட்டின் தலைவருக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதன் மூலம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு மிகச்சிறந்த ‘மாஸ்டர் பிளான்’ போடுபவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.…
Read more