“உன் தங்கச்சிய காலி பண்ணிட்டோம், வந்து பொணத்த தூக்கு!”… கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்றுவிட்டு போன் செய்த புகுந்தவீடு!.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் ஈஷ்வர்பூர் பகுதியில் வரதட்சணை வெறியால் 21 வயதே ஆன கர்ப்பிணிப் பெண் ஒருவர் அடித்துக் துன்புறுத்தப்பட்டு, கழுத்தை நெரித்து மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னிபானு…
Read more