“இது வெறும் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த வெற்றி..!” தவெக வெற்றியை சாடிய பிரேமலதா விஜயகாந்த்..!!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படி, மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியின் சார்பில் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்டு, விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள்…
Read more