“நடு ரோட்டில் நீங்களே இப்படி அடிச்சுக்கிட்டா அப்புறம் மத்தவங்கள கேக்கவா செய்யணும்”… போதையில் போலீஸ்காரர் அட்ராசிட்டி… நடு ரோட்டில் லத்தியால் அடித்து மல்லுக்கட்டிய காவலர்கள்.. அதிர்ச்சி காணொளி.!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் காவலர் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மதுபான விடுதி ஒன்றின் வெளியே இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த காவலர்…

Read more

Other Story