Breaking: பெரும் அதிர்ச்சி..! திமுக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சின்னசாமி காலமானார்… இரங்கல்…!!!!
திமுக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சின்னசாமி தற்போது மரணமடைந்தார். இவர் கடந்த 1971, 1984, 1989 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் மறைந்த திமுக கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு…
Read more