3.5 ஆண்டுகள் கோமா.. மரணத்துடன் போராடி தோற்ற தாய்லாந்து இளவரசி காலமானார்.. சோகத்தில் மூழ்கிய நாடு… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!!
தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜிரலோங்கோனின் மூத்த மகளும், அந்நாட்டின் பட்டத்து இளவரசியுமான பஜ்ரகிதியாபா மஹிடோல், நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது செல்லப் பிராணிகளுக்குப்…
Read more