“அவனும் வளந்துட்டான்… நானும் வளந்துட்டேன்” விஜய் இத பண்ணலைனா அது நடந்திருக்காது…. பிரபல நடிகர் வீடியோ வைரல்…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், காமெடி நடிகர் தாமு, நடிகர் விஜயைப் பற்றி பேசியது வைரலாகி வருகிறது. அவர் ஒரு நிகழ்ச்சியில், ஜெனிவாவில் நடந்த மிமிக்ரி போட்டியைப் பற்றி குறிப்பிட்டார். அந்தப் போட்டியில் 40 நாடுகள் பங்கேற்றன, தாமு “ஜுராசிக் பார்க்”…

Read more

Other Story