“என் குழந்தைகளை கவனிச்சுக்கோங்க”… திருமண நாள் அன்று நடந்த விபரீதம்.. தற்கொலைக்கு முன் அந்த பெண் எழுதிய கடிதத்தில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!
நிச்சயதார்த்தம் மற்றும் திருமண நாள் போன்ற மகிழ்ச்சியான தருணங்களுக்கு இடையே, உத்தரப்பிரதேசத்தில் ஒரு தாய் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது திருமண நாள் நெருங்கி வந்த வேளையில், அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும்…
Read more