பாகற்காய் ஜூஸில் இவ்வளவு விஷமமா?… கள்ளக்காதலனுடன் சேர்ந்து நர்ஸ் செய்த பகீர் காரியம்… தூக்கு தண்டனை கொடுத்த கோர்ட்..!!!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷ் பாபு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி புளோரா நான்சி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜசேகர் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.…
Read more