“திடீர் பல்டி”… வடகொரிய அதிபருடன் நான் நல்ல நட்பில் இருக்கிறேன்… இனிமேல் தென்கொரியாவுக்காக அமெரிக்கா இதை செய்யாது… டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு… உற்று நோக்கும் உலக நாடுகள்…!!

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தென்கொரியா போதிய ஆதரவு அளிக்கவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து, தென்கொரியாவுடன் திட்டமிடப்பட்டிருந்த கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்குமாறு பென்டகனுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஈரானை அணு ஆயுதங்களற்ற நாடாக மாற்றும் அமெரிக்காவின் முயற்சிக்கு…

Read more

Other Story