இந்திய அணியின் ஜாம்பவானா இவர்..? மெட்ரோ ரயிலில் எளிமையாக பயணம் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்… ரசிகர்களை வியக்க வைத்த வைரல் வீடியோ… குவியும் பாராட்டு..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி நடுவருமான ஜவகல் ஸ்ரீநாத் பெங்களூரு மெட்ரோ ரயிலில் சாதாரண பயணியைப் போல பயணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆகஸ்ட் 29-ஆம் தேதி…

Read more

Other Story