சொத்துக்காக இப்படியா பண்ணுவாங்க..? சொந்த மாமன் மச்சானே செய்த பயங்கர காரியம்.. திடுக் பின்னணி..!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரி ஸ்ரீஹரி என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசாரின் அதிரடி விசாரணையில் தற்போது மிக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. சொத்து தகராறு காரணமாக ஸ்ரீஹரியை அவரது சொந்த மைத்துனரே திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது…
Read more