தாய்லாந்தில் இந்தியப் பயணிகளின் ‘லக்கேஜ் க்யூ’: சௌகரியத்திற்காக பொது இடத்தில் செய்யப்பட்ட அநாகரிகச் செயல் – வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!!
தாய்லாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சிலர், பொது இடத்தில் நீண்ட வரிசையில் நிற்காமல், தங்களது உடமைகளை (லக்கேஜ்) மட்டும் வரிசையாக அடுக்கி வைத்து, தங்களுக்குரிய இடத்தைப் பிடித்துச் சௌகரியமாக அமர்ந்திருந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை…
Read more