கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்..! ஆசையாக சுற்றுலா போனவருக்கு கடலில் நேர்ந்த கதி.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாஸ் அஷ்பக் மசாலி (33) என்ற வாலிபர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். கோவாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வடக்கு கோவாவில் உள்ள பாகா கடற்கரைக்கு அவர்கள் சென்றுள்ளனர்.…
Read more