ஒருமுறை சென்றால் மீண்டும் செல்லத் தூண்டும் கோவா…! இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்வதற்கான காரணம் என்ன தெரியுமா…?

இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கோவா திகழ்கிறது. அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ள இந்த மாநிலம், அழகான கடற்கரைகள் மட்டுமின்றி பசுமையான மலைப்பகுதிகள், ஆறுகள், அருவிகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் பழமையான கட்டிடக்கலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது. கோவாவின் சுற்றுலா சிறப்பை…

Read more

Other Story