2 நாட்கள்..! வீட்டுக்குள் வைத்து சீரழித்த காமக்கொடூரன்… பள்ளி மாணவியை அந்தக் கோலத்தில் கண்டதும் கொந்தளித்த மக்கள்… குற்றவாளி அடித்தே கொலை…!!

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாக மாணவியை காணாமல் போனதால், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும்…

Read more

Other Story