“அப்பாடா! கொஞ்ச நேரத்துல உயிர் தப்பிச்சோம்டா!” – ராட்சசப் பாறைகள் சரிந்து விழுந்த அதிர்ச்சி காட்சி.. பாதையில் போக்குவரத்து முடங்கிய பின்னணி..!!!
சிந்துதுர்க் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பூய்பாவடா மலைப்பாதையில் திடீரெனப் பாறைகளும் மண்சரிவும் ஏற்பட்ட சம்பவம், அப்பகுதியில் பயணம் செய்த மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மலைச்சாரலில் நிலவிய கடும் மழை மற்றும் இயற்கைச் சீற்றத்தின் காரணமாக,…
Read more