“2 முறை விற்கப்பட்ட சிறுமி, 2 ஆண்டுகள் தொடர் பாலியல் கொடுமை… வேலையெனும் பெயரில் சிக்கவைத்த கொடூர வலை…?

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுமி ஒருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி கடத்தப்பட்டு, உத்தரப்பிரதேசத்தில் கொடூரமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடிச் சென்ற அந்தச் சிறுமியை, கடத்தியவர்கள் இரண்டு முறை விற்கப்பட்டு,…

Read more

Other Story