“என்கிட்ட போன் இல்ல…. கோச்சிங் கிளாஸ் போக காசும் இல்ல….!” 150 ரூபாய் செலவில் படித்து உலக சாதனை படைத்த ஏழை மாணவி…. சீனப் பல்கலைக்கழகங்களே போட்டி போட்டு சீட் கொடுக்க அழைப்பு….!!
உறுதிப்பாடும் சாதிக்கும் வெறியும் ரத்தத்தில் ஊறியிருந்தால், வசதிகள் இல்லாதது ஒருபோதும் வெற்றிக்குத் தடையாக இருக்காது” என்பதை நிரூபிக்கும் வகையில், உலகின் மிகக் கடினமான தேர்வாகக் கருதப்படும் சீனாவின் தேசியக் கல்லூரி நுழைவுத் தேர்வில், சொந்தமாக ஸ்மார்ட்ஸபோனோ அல்லது விலையுயர்ந்த பயிற்சி வகுப்புகளோ…
Read more