சந்திரயான்-3 வெற்றி…. உருவான சந்திராயன் போர்வை… அசத்திய கைத்தறி நெசவாளர்…!!!!

இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் அப்புசாமி என்பவர் சந்திரயான் 3 வடிவத்தில்…

Read more

Other Story