வட்டிக்கு வாங்கிய பணம்.. திடீரென வெடித்த தகராறு….பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை.. சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு…

Read more

Other Story