“சிக்ஸ் பேக் உடம்பு இருந்தா மட்டும் போதாதுப்பா… முதல்ல அடிப்படை சுகாதாரம் வேணும்டா!” – ஜிம் வாழ்க்கையின் அசிங்கமான பக்கத்தை தோலுரித்த பயனர்கள்..!!!
உடலையும் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக நாள்தோறும் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லும் எண்ணற்ற ஆண்களுக்கு மத்தியில், அதிர்ச்சியளிக்கும் சில சுகாதாரமற்ற பழக்கவழக்கங்கள் நிலவி வருவதை ரெடிட் தள பயனர்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். உடலை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் கனரக உபகரணங்களைப்…
Read more