காலை உணவில் புரதச்சத்து அதிகமாக வேண்டுமா…? கொண்டைக்கடலை, பன்னீர் வைத்து இப்படி செய்து பாருங்க..! சுவையும் சூப்பர்… உடலுக்கும் நிறைய சத்து…!

காலை உணவு நாளின் முக்கியமான உணவுகளில் ஒன்றாகும். அந்த உணவில் போதுமான புரதச்சத்து இருப்பது நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரவும், உடலின் தசைகள் உள்ளிட்ட திசுக்களின் பராமரிப்புக்கு தேவையான சத்துக்களை வழங்கவும் உதவும். இதற்காக அசைவ உணவுகளை மட்டுமே…

Read more

Other Story