“வாந்தி காய்ச்சல் வந்து ஒரே நேரத்துல எல்லாரும் சுருண்டு விழுந்துட்டாங்க!” மொமோஸால் வந்த உணவு விஷமான விபரீதம்… பதறவைக்கும் பின்னணி..!!!
மும்பையின் குர்லா பகுதியில் வீதியோரக் கடையில் மொமோஸ் சாப்பிட்ட 16 பேருக்குத் திடீரெனக் கடுமையான உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடைகளில் விற்கப்படும் சுவையான மொமோஸ்களை வாங்கிச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, அவர்களுக்குச்…
Read more