பெரிய வீரன்னு மனசுக்குள்ள நினைப்பு… குடிச்சா மட்டும் வீராப்பு தானா பொங்குது… சேற்றுக்குள் பொம்மை துப்பாக்கியுடன் குடிமகன்… அதிர்ந்த வாகன ஓட்டிகள்…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. அதில், ஒரு குடிமகன் குடித்துவிட்டு தலைகால் புரியாமல் சகதியில் உருள்கிறார். கையில் ஒரு பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு, பதுங்கி எழுந்து சுடுவது போல நடித்து, பின்னர் தானே…

Read more

Other Story