“6 வயசு தான் ஆகுது”… பிஞ்சு குழந்தையை கொடூரமாக பலாத்காரம் செய்து சாக்கு மூட்டையில் கட்டி தூக்கிட்டுப் போன கொடூரன்… ஆசையா வளர்த்த குழந்தையை பிணமாக பார்த்து கதறிய பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹல்தோனி கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் பணியில்…
Read more