“எப்பவும் கையை விடாதீங்க…. ஒண்ணா துணையா நிக்கணும்….!” சூர்யா சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் எங்களை ஜெயிக்க வச்சது…. தூம் 3′ பட வசனத்தை முழக்கமாக மாற்றிய ரகசியத்தை உடைத்த அக்ஷர் படேல்….!!
2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் போது, இந்திய அணியினரை உற்சாகப்படுத்துவதற்காக அப்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ‘தூம் 3’ திரைப்படத்தில் வரும் வசனத்தை முழக்கமாகப் பயன்படுத்தியதாக ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். கைகளை விடாதீர்கள், துணையாக இருங்கள்…
Read more